தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை

21.3.2022 தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை தென்காசி பகுதியைச் சேர்ந்த நாச்சியம்மை என்ற மாற்றுத்திறனாளிக்கு (Work from Home) மடிக்கணினி ஆட்சியர் அவர்களால் வழங்கப்பட்டது.
20 Mar, 2022
தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை