21.3.2022 தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை தென்காசி பகுதியைச் சேர்ந்த நாச்சியம்மை என்ற மாற்றுத்திறனாளிக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய (Work from Home) மடிக்கணினி தென்காசி மாவட்ட துைண ஆட்சியர் (Deputy Collector Lands) சிரசுதார் & தொழிலதிபர் J பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.
"Tamil Nadu Differently Abled Federation Charitable Trust”, Chennai is a registered non-profit social service organization working for the welfare of disabled. It was formed in the year 2000 by disabled persons
DonateCopyright © 2025 tndfctrust.com, All Rights Reserved.