Work From Home
Work From Home 21.3.2022 தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் கூட்டமைப்பின் அறக்கட்டளை தென்காசி பகுதியைச் சேர்ந்த நாச்சியம்மை என்ற மாற்றுத்திறனாளிக்கு வீட்டிலிருந்தே வேலை செய்ய (Work from Home) மடிக்கணினி தென்காசி மாவட்ட துைண ஆட்சியர் (Deputy Collector Lands) சிரசுதார் & தொழிலதிபர் J பிரபாகரன் ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது.