Suyavaram 2023 for Disabled
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை ஸ்ரீ கீதாபவன் அறக்கட்டளையும் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சுயம்வரம் 2023 ஜூன் 04.06.2023 ஆகஸ்ட் 13.08.2023 ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் கீழ்க்கண்ட 10 இடங்களில் நடைபெறுகிறது. சுயம்வரத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். Application for Suyawaram: